ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை: வங்கதேச அணி சென்னை வருகை
சென்னை: சென்னையில் வரும் 28ம் தேதி தொடங்கும் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடருக்காக, வங்கதேச ஜூனியர் அணி சென்னைக்கு வருகை தந்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement