முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் முன்ஜாமின் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு!
05:23 PM Aug 29, 2024 IST
Share
மதுரை: சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் முன்ஜாமின் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. சிபிஐ பதிந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார். சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட ஐகோர்ட் மதுரை கிளை, முன்ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது.