விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு!
Advertisement
கரூர்: விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் குழுவினர் ஆய்வு செய்தனர். வேலுச்சாமிபுரத்தை தொடர்ந்து தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடங்களில் குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
Advertisement