நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன், சைபர் கிரைம் போலீசால் கைது
சென்னை: நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன், சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நேதாஜி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன். கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நீதிபதியை விமர்சித்துள்ளார். நீதிபதியை விமர்சித்த 4 பேர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட நிலையில் தற்போது வரதராஜன் கைது செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement