மத்தியஸ்தம் செய்யும் முறை மீண்டும் நல்லிணக்கத்தை உண்டாக்கும் : தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
டெல்லி : மத்தியஸ்தம் செய்யும் முறை மீண்டும் நல்லிணக்கத்தை உண்டாக்கும் என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். சண்டை, கருத்து வேறுபாடுகள் மட்டும் அமைதியை குலைப்பதில்லை என்றும் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்காததும், தீர்வு காண முயற்சிக்காததும் அமைதியை குலைக்கும் என்றும் பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement