ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு
தேர்வு: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஎன்டிஇடி- 2025). வயது: 01.07.2025 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் பி.எட், முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆசிரியர் பணிக்கான 2 வருட...
ரயில்வே மருத்துவமனையில் பாரா மெடிக்கல் பணியிடங்கள்
பணியிடங்கள் விவரம் 1. நர்சிங் கண்காணிப்பாளர்: 272 இடங்கள். வயது: 20 லிருந்து 43க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.44,900. தகுதி: ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்பரி பாடத்தில் டிப்ளமோ அல்லது நர்சிங் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. டயாலிசிஸ் டெக்னீசியன்: 4 இடங்கள். வயது: 20 லிருந்து 36க்குள் இருக்க...
எல்ஐசியில் 841 அதிகாரி பணியிடங்கள்
பணியிடங்கள் விவரம்: 1. அசிஸ்டென்ட் அட்மினிஸ்டிரேட் ஆபீசர்ஸ் (ஜெனரலிஸ்ட்ஸ்): 350 இடங்கள். சம்பளம்: ரூ.88,635/-. வயது: 01.08.2025 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை/முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2....
இந்தியன் ஆயில் கழகத்தில் 475 அப்ரன்டிஸ்கள்
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கழகத்தில் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சிக்கு 475 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பயிற்சிகள் விவரம்: I. அப்ரன்டிஸ்கள் 1. டிரேடு அப்ரன்டிஸ்: அ. பிட்டர் ஆ. எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் இ. எலக்ட்ரீசியன் ஈ. இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் உ. மிஷினிஸ்ட். டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி: 10ம்...
இந்திய தர நிர்ணய அலுவலகத்தில் வேலை
பணி: யங் புரொபஷனல். 5 இடங்கள். சம்பளம்: ரூ.70,000. வயது: 35க்குள். தகுதி: அறிவியல்/ பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் மார்க்கெட்டிங் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும்...
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் 750 லோக்கல் பேங்க் ஆபீசர்
பணி: லோக்கல் பேங்க் ஆபீசர். மொத்த இடங்கள்: 750- (தமிழ்நாட்டிற்கு 85 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.) (பொது-37, பொருளாதார பிற்பட்டோர்-8, ஒபிசி-22, எஸ்சி-12, எஸ்டி-6). வயது: 01.08.2025 தேதியின்படி 20 முதல் 30க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க...
காமன்வெல்த் பளுதூக்குதல் 40 பதக்கம்: ஆசிய துப்பாக்கிச்சுடுதல் 99 பதக்கம்: இந்தியா வென்றது
அகமதாபாத்: காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 27 தங்கம், 10 வெள்ளி, 3 வெண்கலம் என இந்தியாவுக்கு மொத்தம் 40 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 50 தங்கம், 26 வெள்ளி, 23 வெண்கலம் என 99 பதக்கங்கள் இந்தியா வென்றுள்ளது ...
ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணிகள்
ஒன்றிய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ரிசர்ச் ஆபீசர் உள்ளிட்ட இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. ரிசர்ச் ஆபீசர் (குரூப்-ஏ): i) பேத்தாலஜி: 1 இடம் (பொது). வயது: 40க்குள். சம்பளம்: ரூ.15,600- ரூ.39,100. தகுதி: பேத்தாலஜி பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஸ்டேட் மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்திருக்க...
சட்டம் படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை
பணி: ஜேக் என்ட்ரி ஸ்கீம் (123வது). மொத்த காலியிடங்கள்: 10 (ஆண்கள்-5, பெண்கள்-5) வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி 21 முதல் 27க்குள். தகுதி: குறைந்தது 55% மதிப்பெண்களுடன் எல்எல்பி பட்டம் பெற்றிருக்க வேண்டும். பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த 5 வருட சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் முதுநிலை...