இந்திய ராணுவத்தில் 158 குரூப் ‘சி’ பணியிடங்கள்
பணியிடங்கள் விவரம் 1. லோயர் டிவிசன் கிளார்க்: 26 இடங்கள். சம்பளம்: ரூ.5,200- 20,200. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்....
இந்திய கடலோர காவல்படையில் பல்வேறு பணிகள்
பணியிடங்கள் விவரம்: 1. ஸ்டோர்கீப்பர்- கிரேடு-1: 1 இடம் (ஒபிசி) வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் அல்லது வணிகவியல்/பொருளியல்/ புள்ளியியல்/பொது நிர்வாகம் உள்ளிட்ட பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம். 2. ஸ்டோர்கீப்பர்- கிரேடு-2: 1 இடம் (எஸ்சி). வயது:...
திருச்சி ஐஐஎம்-ல் ஆசிரியரல்லாத பணிகள்
பணி விவரம்: 1. ஜூனியர் அசிஸ்டென்ட்: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்டி-1). வயது: 32க்குள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அனுபவம், ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேசவும், ஆங்கிலத்தில் நிமிடத்தில் 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யவும் தெரிந்திருக்க...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1588 அப்ரன்டிஸ்கள்
பயிற்சிகள் விவரம்: 1. கிராஜூவேட் இன்ஜினியரிங் அப்ரன்டிஸ்கள்: மொத்த இடங்கள்-458 i) மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்: 399 இடங்கள்: விழுப்புரம் மண்டலம்- 70 இடங்கள், கும்பகோணம்-72, சேலம்-45, மதுரை-18, நெல்லை-66, எம்டிசி- சென்னை-98, எஸ்இடிசி- 30. ii) சிவில் இன்ஜினியரிங்: 28 இடங்கள்: விழுப்புரம் மண்டலம்-9, எம்டிசி- சென்னை-19. iii) எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்: 20...
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் வேலை: யுபிஎஸ்சி இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு
வயது: 01.01.2026 தேதியின்படி 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும். தகுதி: சிவில்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது...
ரயில்வேயில் 1763 அப்ரன்டிஸ்கள்
பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்: எலக்ட்ரீசியன்/பிட்டர்/பிளம்பர்/பெயின்டர்/வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்)/டீசல் மெக்கானிக்/மிஷினிஸ்ட்/டர்னர்/கார்பென்டர்/கிரேன் ஆபரேட்டர்/டிராப்ட்ஸ்மேன் (சிவில்)/ ஏசி மற்றும் ரெப்ரிஜிரேசன்/இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்/ஷீட் மெட்டல் வொர்க்கர்/மெக்கானிக் மிஷின் டூல்/ பிஎஸ்ஏஏ/சிஓபிஏ/பிளாக் ஸ்மித்/ ஆர்மெச்சூர் விண்டர்/இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் சிஸ்டம் மெயின்டெனன்ஸ்/ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்)/சேனிட்டரி இன்ஸ்பெக்டர். வயது: 16.09.2025 அன்று 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே விதிமுறைப்படி அதிக...
துணை ராணுவப் படை பிரிவுகளில் 2861 எஸ்ஐக்கள்
பணி: எஸ்ஐ (Sub-Inspector- Central Armed Police Force). மொத்த காலியிடங்கள்: 2861. படைப் பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்: 1. சிஆர்பிஎப்: மொத்த இடங்கள்: ஆண்-1006 (பொது-407, பொருளாதார பிற்பட்டோர்-101, ஒபிசி- 272, எஸ்சி-151, எஸ்டி-75). பெண்- 23 (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-2). 2. பிஎஸ்எப்: மொத்த இடங்கள்: ஆண்-212...
மதுரை எய்ம்சில் லேப் டெக்னீசியன்
பணி: லேப் டெக்னீசியன்: 10 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.20,000- 24,000. தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் எம்எல்டி யில் டிப்ளமோ தேர்ச்சியும், 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெடிக்கல் லேப் டெக்னாலஜி பாடத்தில் பிஎஸ்சி பட்டம் பெற்று 2...
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை
தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஸ்போர்ட்ஸ் பெர்சன் (ஸ்போர்ட்ஸ் கோட்டா 2025-26). மொத்த காலியிடங்கள்: 63. விளையாட்டு பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்: அதெலடிக்ஸ்- 15, பாக்சிங்-11, கூடைப்பந்து-8, கிரிக்கெட்-7, டென்னிஸ்-1, கோல்ப்-1, நீச்சல்-3, பளு தூக்குதல்-6, ஹாக்கி-6, கால்பந்து-5. வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி...