வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி: இளம்பெண் கைது
இந்தநிலையில் ஐரின் எல்சாவிடம் 10 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த கோட்டயம் காஞ்சியார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் கட்டப்பனை போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் ஐரின் எல்சாவை கைது செய்து விசாரித்தனர். அதில் கோட்டயம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பலரை ஏமாற்றி பல லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.