ஜார்க்கண்ட் மாநில கல்வித் துறை அமைச்சர் மறைவை அடுத்து அம்மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
12:01 PM Aug 16, 2025 IST
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில கல்வித் துறை அமைச்சர் மறைவை அடுத்து அம்மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது. அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்