ஜார்க்கண்ட் மாநிலத்தில் சேரைக்கேலா -கர்ஸ்வான் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!!
ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் சேரைக்கேலா -கர்ஸ்வான் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. சண்டில் அருகே சரக்கு ரயிலில் 20 பெட்டிகள் தடம்புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சரக்கு ரயில் தடம் புரண்டதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
Advertisement
Advertisement