Home/செய்திகள்/Jeyangondam Govt Bus Petrol Gundu Vichu
நரசிங்கபாளையம் கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் சென்ற அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!!
12:51 PM May 29, 2024 IST
Share
அரியலூர்: நரசிங்கபாளையம் கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் சென்ற அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அரசு பேருந்து மீது பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி கொளுத்தி தூக்கி எரிந்துள்ளனர். சுதாரித்த பேருந்து ஓட்டுநர் பிரேக் போட்டதால், பெட்ரோல் குண்டு சாலையில் விழுந்தது. அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசியது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.