ஜெயலலிதா, பிரேமலதா; புகைப்படம் பகிர்ந்த சுதீஷ்
02:27 PM Aug 11, 2025 IST
சென்னை: ஜெயலலிதா, பிரேமலதா ஒன்றாக இருப்பது போன்ற படத்தை, சமூக வலைதளத்தில் எல்.கே.சுதீஷ் பகிர்ந்துள்ளார். அண்மையில் பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகியோர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்திருந்தனர்.