ஜெயக்குமார் இறப்பு விவகாரம்: மருத்துவரிடம் விசாரணை
11:42 AM May 06, 2024 IST
Share
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் உறவினரும், தனியார் மருத்துவமனை மயக்கவியல் மருத்துவருமான செல்வகுமாரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.