ஈட்டி எறிதல்: இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி
உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ளார். இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற 84.50 மீட்டர் தூரம் என்ற நிலையில் நீரஜ் 84.85 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். 84.85 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்
Advertisement
Advertisement