4வது டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா?
Advertisement
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், வரும் 23ம் தேதி மான்செஸ்டரில் 4வது டெஸ்ட் நடக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியா, நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ராவை, அணியில் சேர்க்கும் என, துணை பயிற்சியாளர் ரையான் டென் டோஸேட், சூசகமாக தெரிவித்துள்ளார்.
Advertisement