ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
டெல்லி: இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அடுத்த வாரம் ஜப்பான் செல்கிறார். ஜப்பான் நாட்டு பிரதமர் ஷிகேரு இஷிபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளார். சந்திப்பின்போது இருநாட்டு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு பிரகடனத்தை திருத்தி புதுப்பிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 68 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது
Advertisement
Advertisement