ஜப்பான் நாட்டின் ஹகோகி பவர் டூல்ஸ் நிறுவனம் செங்கல்பட்டில் ரூ.700 கோடியில் புதிய ஆலை அமைக்கிறது!!
12:08 PM Aug 14, 2025 IST
சென்னை: ஜப்பான் நாட்டின் ஹகோகி பவர் டூல்ஸ் நிறுவனம் செங்கல்பட்டில் ரூ.700 கோடியில் புதிய ஆலை அமைக்கிறது. மின் கருவிகளை உற்பத்தி செய்ய செங்கல்பட்டில் ஜப்பான் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கிறது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. செங்கல்பட்டில் அமைய உள்ள புதிய தொழிற்சாலை மூலம் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.