ஜப்பானில் புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணம்..!!
11:02 AM Aug 30, 2025 IST
ஜப்பான்: ஜப்பானில் 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். புல்லட் ரயிலை இயக்க பயிற்சி பெற்று வரும் இந்தியர்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
Advertisement
Advertisement