ஜனவரி முதல் 1,475 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: எம்டிசி அறிவிப்பு
Advertisement
மீதமுள்ள 82 பேருந்துகள் டிசம்பர் 2024க்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்நிலையில், நேற்று ரூ.341 கோடி மதிப்பீட்டில், 1,475 பேருந்து அடிச்சட்டங்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த அடிச்சட்டங்கள் கூண்டு கட்டி, ஜனவரி 2025 முதல் பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
Advertisement