ஜான்வி கபூர் நடித்துள்ள ‘HOMEBOUND’ திரைப்படம், ஆஸ்கர் விருதுக்குச் செல்கிறது
டெல்லி: 2026 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக HOMEBOUND என்ற இந்தி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர் விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வரும் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
Advertisement
Advertisement