13 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் செயல்படவில்லை
டெல்லி: 13 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் முற்றிலும் செயல்பாட்டில் இல்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற திட்டத்தில் 2014-ல் ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன; அதிகபட்சமாக உ.பி.யில் 2.75 கோடி வங்கி கணக்குகள், பீகாரில் 1.39 கோடி கணக்குகள் செயல்பாட்டில் இல்லை.
Advertisement
Advertisement