ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றது இந்திய ராணுவம்
Advertisement
ஜம்முகாஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தின் குரேஸ் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. குரேஸ் செக்டரில் இந்திய இராணுவம் மற்றும் ஜம்முகாஷ்மீர் போலீஸ் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 2 தீவிரவாதிகளை சுட்டுகொன்றனர்
Advertisement