ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது!
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. ரீஸி, கத்ராவில் தலா 20 செ.மீ. மழை பதிவானது. படோட்டி 16 செ.மீ., தோடா 11 செ.மீ., பதேர்வா 10 செ.மீ., ராம்பன் 8 செ.மீ., பனிஹால் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று பலத்த மழை பெய்துள்ளது. கண்ணூர் மாவட்டம் ஆரளம் 12 செ.மீ., செம்பேரி 11 செ.மீ., பனத்தூரில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
Advertisement
Advertisement