ஜம்மு காஷ்மீரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
Advertisement
ஜம்மு-காஷ்மீர்: பட்காம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பட்காமில் உள்ள பாலார் என்ற பகுதியில் நடந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement