ஜம்மு - காஷ்மீர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் லாக்கர்களை ஆய்வு செய்ய நிர்வாகம் உத்தரவு
காஷ்மீர் : ஜம்மு - காஷ்மீர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என அனைவரும் லாக்கரில் பெயர் எழுதி, வரும் நவ.14ம் தேதிக்குள் அடையாளபடுத்த வேண்டும் என்றும் பின்னர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத லாக்கர்கள், அடையாளம் காண மறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement