ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!!
சென்னை: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் மக்கள் குரலின் அடையாளமாக ஃபரூக் அப்துல்லா போராடி வருகிறார். நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் திகழ விழைகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
Advertisement
Advertisement