ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் இன்று ஏற்பட்ட மேக வெடிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11ஆக உயர்வு!!
ஜம்மு - காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரின் ராம்பனில் இன்று ஏற்பட்ட மேக மேக வெடிப்புக்குப் பிறகு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் கனமழை பெய்து வருவதால் முக்கிய வழித்தடங்கள் சேதமடைந்துள்ளன. பூஞ்ச், கிஷ்த்வார், ஜம்மு, ரம்பன் மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் இன்றும் நாளையும் அதிக மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement