ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை..!!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்கத் வனத்துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement