ஆக.20, 21ல் ரஷ்யா செல்கிறார் ஜெய்சங்கர்
02:44 PM Aug 13, 2025 IST
டெல்லி: ஆக.20, 21ல் அரசு முறைப் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்று திரும்பிய நிலையில் ஜெய்சங்கர் செல்ல உள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா நெருக்கடி அளித்து வரும் நிலையில் அமைச்சர் பயணம் மேற்கொள்கிறார்.