வாக்காளர் பட்டியல் பற்றி முறையீடு செய்ய ஜெய்ராம் ரமேஷுக்கு நேரம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
10:23 AM Aug 11, 2025 IST
டெல்லி : வாக்காளர் பட்டியல் பற்றி முறையீடு செய்ய ஜெய்ராம் ரமேஷுக்கு நேரம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இன்று பகல் 12 மணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் முறையிடலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.