பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டு சிறை
ப்ரசிலியா: பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 70 வயதான ஜெய்ர் போல்சனாரோ, 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தார். 2022 தேர்தல் தோல்விக்கு பிறகு ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக போல்சனாரோ மீது குற்றச்சாட்டு எழுந்தது.
Advertisement
Advertisement