Home/செய்திகள்/Jail Officers Appointment Order Chief Minister M K Stalin
சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
11:06 AM Jul 02, 2024 IST
Share
சென்னை: 5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.