அமெரிக்கா விதித்துள்ள வரிகளை சமாளிக்க இந்தியாவுக்கு உதவுவேன்: ரஷ்ய அதிபர் புதின்!
Advertisement
அமெரிக்கா விதித்துள்ள வரிகளை சமாளிக்க உதவியாக இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள், மருத்துவ பொருட்களை வாங்க ரஷ்யா நடவடிக்கை எடுக்கும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வர்த்தக கூட்டாளிகள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்தால், அது உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
Advertisement