சிறு வயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது: பிரதமர் நரேந்திர மோடி!
Advertisement
கோவை: இந்திய இளைஞர்கள் விவசாயத்தை நவீனமயமானதாக பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் ஒட்டுமொத்த வேளாண்துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறு வயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டின் சக்தி பீடமாக கோவை விளங்குகிறது என்று கூறியுள்ளார்.
Advertisement