காசா நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், தொடர் தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்!
07:41 PM Sep 11, 2025 IST
Advertisement
காசா நகரத்தில் இருந்து கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல், காசா நகரை முழுமையாக கைப்பற்ற திட்டம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement