இஸ்ரேல் தாக்குதலில் ஹவுதி ராணுவ தலைமை தளபதி பலி
துபாய்: ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் உயர்மட்டத் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஆகஸ்ட் மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அதன் ராணுவத் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் முகமது அப்துல் கரீம் அல்-கமாரி கொல்லப்பட்டதாக ஹவுதிகள் அறிவித்துள்ளனர். ஆக.28 அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த அவர், சிகிச்சை பலன் இல்லாமல் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement