இருளர், மலைக்குறவர் இனத்தை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு ரூ.3.45 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா
Advertisement
இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட இருளர் மற்றும் மலைக்குறவர் இனத்தை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு 3 லட்சத்து 45 ஆயிரத்து 518 ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Advertisement