திருப்பதியில் சால்வை கொள்முதலில் முறைகேடு; விசாரணை நடத்த உத்தரவு!
Advertisement
திருப்பதிக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை அணிவிக்கும் வழக்கம் இருந்து வரும் நிலையில், சால்வை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரூ.400 மதிப்புள்ள சால்வையை ரூ.1300-க்கு வாங்கி ரூ.50 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை நடத்த விஜிலன்ஸ் விசாரணைக்கு அறங்காவலர் குழு உத்தரவிட்டுள்ளது.
Advertisement