ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி மோசடி செய்த வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை!!
சென்னை : ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி பெண் சிறை வார்டனை ஏமாற்றிய வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. விஜயபானுவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது பூவிருந்தவல்லி நீதிமன்றம்.
Advertisement
Advertisement