ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பாக அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் யார்? முழு பட்டியல் வெளியானது
Advertisement
மும்பை: ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பாக அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் யார்? முழு பட்டியல் வெளியானது. 19 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அணி வீரர்களின் மாற்றங்கள் குறித்த பட்டியலை சனிக்கிழமை மாலைக்குள் சமர்ப்பிக்கும்படி கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் பரிமாற்றத்தில் அணி நிர்வாகங்கள் தீவிரம் காட்டின. இந்நிலையில் ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பாக அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் யார்? முழு பட்டியல் வெளியானது.
Advertisement