அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடுவார் - சிஎஸ்கே அணியின் சிஇஓ உறுதி
சென்னை : அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடுவார் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ உறுதி அளித்துள்ளார். தற்போதைக்கு தோனி ஓய்வு பெறும் திட்டம் இல்லை; அவரிடம் கேட்டு சொல்கிறேன் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement