புதிய முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30ம் தேதி புறப்படுகிறார். முதலீட்டு பணிகளை முடித்துக்கொண்டு அடுத்த மாதம் 8ம் தேதி தமிழ்நாடு திரும்ப உள்ளார்.
Advertisement
Advertisement