தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
சென்னை: தமிழ்நாட்டின் பெருமையை எடுத்து சொல்கிற தூதுவர்களாக இங்கிலாந்து வாழ் தமிழர்கள் திகழ்கின்றனர். இங்கிலாந்து வாழ் தமிழர்கள் முடிந்ததை தமிழ்நாட்டுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும். சாதி, மதம், ஏழை, பணக்காரண் போன்ற வேறுபாடுகள் நம்மை பிடிப்பதோடு நம்முடைய இனத்தையே வளரவிடாது என லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Advertisement
Advertisement