அதானி குழுமத்தில் முதலீடு: எல்.ஐ.சி. விளக்கம்
டெல்லி: தங்களின் முதலீட்டு முடிவுகள் குறித்து வெளியான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என எல்.ஐ.சி விளக்கம் அளித்துள்ளது. விரிவாக, கவனமாக ஆலோசித்த பிறகு கொள்கை அடிப்படையில் சுதந்திரமாக முடிவு எடுத்து வருகிறோம் என எல்.ஐ.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்ததில் வெளிப்புற அழுத்தம் இருந்ததாக அமெரிக்க நாளிதழில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement