‘சென்னை குடிநீர் செயலி' என்ற App அறிமுகம்!
Advertisement
சென்னை: சென்னை குடிநீர் வாரியம் குறித்த அனைத்து புகார்களையும், ஒரே இடத்தில் பதிவு செய்ய ‘சென்னை குடிநீர் செயலி' என்ற App அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இடம், புகைப்படத்துடன் புகார் கூறினால் உரிய நேரத்தில் கோரிக்கைகள் உதவிப் பொறியாளர் மூலம் தீர்வு செய்யப்படும். இல்லை என்றால், 48 மணி நேரத்தில் உயர் அலுவலருக்குப் புகாரளிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.
Advertisement