நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு வரும் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Advertisement
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு தேர்வாணையத்தின் இணையதள www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Advertisement