தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டுறவுச் சங்கங்களின் உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு

 

Advertisement

சென்னை: சென்னை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் 06.08.2025 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

அதற்கான எழுத்துத் தேர்வு 11.10.2025 அன்று நடத்தப்பட்டது. எழுத்துத் தேர்வின் முடிவுகள் 17.11.2025 அன்று சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது. செய்யப்பட்ட நேர்முகத் தேர்வுக்கு தற்காலிகமாக தெரிவு விண்ணப்பத்தாரர்களுக்கான நேர்முகத் தேர்வு, சென்னையில் நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், (NICM) 12 வது மெயின் ரோடு. 4வது அவென்யூ, ஜவஹர் காலனி, அண்ணா நகர், சென்னை 600 040-ல் 26.11.2025 அன்று நடைபெறவுள்ளது.

இந்நேர்முகத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை இன்று (20.11..2025 வியாழக்கிழமை) முதல் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய www.drbchn.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு chennaidrb@gmail.com மின்னஞ்சல் மற்றும் 044-24614289 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement