தெற்காசிய நாடுகளில் இணைய சேவை பாதிப்பு!!
10:01 AM Sep 08, 2025 IST
டெல்லி : செங்கடலின் அடியில் கேபிள் சேதமடைந்ததால் தெற்காசிய நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இணைய சேவை பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
Advertisement