அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களின் சேர்க்கை சரிவு
Advertisement
2025-26ம் ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை 17%ஆக குறைந்துள்ளது என சர்வதேச கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2023 - 24 உடன் ஒப்பிடுகையில் இளங்கலை படிப்பில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 11.3% அதிகரித்துள்ளது. அதே சமயம் முதுகலை படிப்பில் சுமார் 9.5% சரிவு ஏற்பட்டுள்ளது.
Advertisement