25 ஆயிரம் பேர் பங்கேற்பு இடைநிலை ஆசிரியர்கள் நியமன போட்டி தேர்வு
Advertisement
அதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை இணைய தளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், போட்டித் தேர்வுகள் ஜூலை 21ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நியமனத் தேர்வு எழுத 26 ஆயிரத்து 510 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த போட்டித் தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் 92 மையங்களில் நடந்தது. அதில் 25 ஆயிரத்து 319 பேர் தேர்வு எழுதினர்.
Advertisement